telangana ஐதராபாத்தில் 2 ரயில்கள் மோதல் - 30 பேர் படுகாயம் நமது நிருபர் நவம்பர் 11, 2019 ஐதராபாத்தில் 2 ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.